NHPC National Hydro Electric Power Corporation காலியாக உள்ள Industrial Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | National Hydro Electric Power Corporation (NHPC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 20 |
பணியிடம் | ஹரியானா |
ஆரம்ப தேதி | 30.04.2024 |
கடைசி தேதி | 10.05.2024 |
பதவியின் பெயர்: Industrial Trainee
சம்பளம்: Rs. 20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வி தகுதி: CA / CMA
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.nhpcindia.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 104 காலியிடங்கள்
மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 73 காலியிடங்கள் | தகுதி – 8th, 10th