இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள NHPC லிமிடெட்டில் காலியாக உள்ள 64 Apprentices பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | NHPC Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 64 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 10.05.2024 |
கடைசி நாள் | 30.05.2024 |
பணியின் பெயர்: Apprentices
சம்பளம்: NHPC – யின் நிபந்தனைகளின்படி சம்பளம் வழங்கப்படும்
காலியிடங்களின் எண்ணிக்கை: 64
கல்வி தகுதி: 10th + ITI Passed (Result awaited candidates should not apply) (Passed out ITI candidates during 2019, 2020, 2021, 2022 & 2023 ,2024 shall apply only.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.06.2024 தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Dy. Manager (HR), Tanakpur Power Station, NHPC Limited, Banbasa, District Champawat, Pin-262310.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024
மத்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு
சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு!
மாதம் Rs.67,700 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 82 காலியிடங்கள்