NABARD Bank Recruitment 2025

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Bank For Agriculture And Rural Development (NABARD)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 16.06.2025
கடைசி நாள் 30.06.2025

1. பணியின் பெயர்: Data Scientist/ AI Engineer

சம்பளம்: Rs.21-30 lakh per annum

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Full Time B.E./B. Tech – First class (minimum of 60% marks) or
equivalent or M.E./M. Tech/ MCA in Computer Science/ IT/ Data Science/
Machine Learning and AI.

New Job👉  தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2 பணியின் பெயர்: Data Engineer

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: Rs.18-27 lakh per annum

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Full Time B.E/ B.Tech. – First Class (minimum of 60% marks) or equivalent or / M. Tech/ M.E./ MCA in Computer Science/Information Technology.

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Data Scientist – BI Developer

சம்பளம்: Rs.15-21 lakh per annum

New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Full Time B.E./B. Tech – First class (minimum of 60% marks) or equivalent or M.E./M. Tech/ MCA in Computer Science/ IT/ Data Science/ Machine Learning and AI

வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Specialist – Data Management (SME)

சம்பளம்: Rs.12-15 lakh per annum

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Masters in Any Discipline from a recognised University

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  வேளாண் அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: ₹35,400 | Any Degree போதும்!

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.150/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nabard.org இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *