TNGCC Recruitment 2025

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.85,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tamil Nadu Green Climate Company (TNGCC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 18.06.2025
கடைசி நாள் 02.07.2025

1. பணியின் பெயர்: Infrastructure Specialist Manager

New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

சம்பளம்: Rs.85,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate Degree in Civil Engineering with a Post Graduate Degree in Environmental Engineering / Public Health Engineering.

2. பணியின் பெயர்: Environmental Planner- Deputy Manager

சம்பளம்: Rs.75,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Post Graduate Degree in Environmental Planning/ Environmental Engineering/ Marine Sciences or Coastal /Marine Engineering.

3. பணியின் பெயர்: Social Specialist Manager

New Job👉  வேளாண் அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: ₹35,400 | Any Degree போதும்!

சம்பளம்: Rs.85,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Must possess a Master’s degree in Sociology/ Social Sciences.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

New Job👉  தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

விண்ணப்பதாரர்கள் https://tngreencompany.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *