தமிழ்நாடு அரசு நடமாடும் நம்பிக்கை மையத்தில் ஓட்டுநர் வேலை! சம்பளம்: Rs.18,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் நடமாடும் நம்பிக்கை மையம் (Mobile ICTC) வாகனத்திற்கு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் நடமாடும் நம்பிக்கை மையம் (Mobile ICTC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் தர்மபுரி
ஆரம்ப தேதி 19.12.2024
கடைசி தேதி 25.12.2024

பணியின் பெயர்: ஓட்டுநர்

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம்

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: மாவட்ட அளவிலான குழு மூலம் திறமையின் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

இன்றைய அரசு வேலை Click here

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.12.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தங்களது விவரங்களை (BIO DATA) அனைத்து சான்றிதழ்களின் நகல் மற்றும் ஆதார் கார்டு நகல்களை பதிவு பெற்ற அலுவலர்களிடம் இருந்து சான்றோப்பம் (Attested) பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தனது முன் அனுபவ சான்றிதழ்களை தான் பணிபுரிந்த நிறுவனம் / அலுவலகத்திலிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து விண்ணப்பங்களும் 25.12.2024 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட திட்ட மேலாளர் (பொ.), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிடம் அருகில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ,தர்மபுரி மாவட்டம் 636 705 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அல்லது நேரில் அனுப்ப வேண்டும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Daily Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment