மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், மதுரை, தேனி மாவட்டத்தில் காலிப்பணியிடமாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 11
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 24.02.2025
கடைசி நாள் 06.03.2025

1. பணியின் பெயர்: ஆயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி)

சம்பளம்: மாதம் Rs.34,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: BUMS qualified from Government or Government approved Private Institutions recognized by Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine /TSMC/TNHMS.

2. பணியின் பெயர்: மருந்து வழங்குநர்

சம்பளம்: Rs.750/- per day

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: D.Pharm /Integrated 2 மருந்து வழங்குநர் | 1 59 க்குள் Pharmacy course (Certificates issued by Govt of Tamil Nadu Only)

3. பணியின் பெயர்: பல்நோக்கு பணியாளர்

சம்பளம்: Rs.300/- per day

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: சித்தா ஆலோசகர்

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: BSMS qualified from Government or Government approved Private Institutions recognized by Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine /TSMC/TNHMS.

5. பணியின் பெயர்: சிகிச்சை உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Nursing Therapist Course (Certificates issued by Govt of Tamil Nadu Only)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2025 அன்று மாலை 5 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://madurai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

  • பிறப்புச் சான்று
  • மதிப்பெண் பட்டியல்கள் (S.S.L.C, +2, Degree)
  • மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
  • ஜாதி சான்றிதழ் (Community Certificate)
  • இருப்பிட சான்று
  • முன் அனுபவ சான்று (அரசு வழிகாட்டுதலின் படி)
  • சிறப்பு தகுதிக்கான சான்று ( Transgender / Differently abled person /Destitute Women or Widow / Ex-Service Man/ Any vulnerability as decided by the Chairman District Health Society)

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / நேர்காணல் நடைபெறும் இடம்:

மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை – 625 014.

விண்ணப்பங்கள் நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ / மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here 
Share this:

Leave a Comment