தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் 124 Customer Service Executive காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் காலியாக உள்ள 124 Senior Customer Service Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி (TMB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 124
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 28.02.2025
கடைசி நாள் 16.03.2025

பணியின் பெயர்: Senior Customer Service Executive

சம்பளம்: Rs.48,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 124

கல்வி தகுதி: Bachelor Degree in Arts and Science stream from any recognized University under regular curriculum with a minimum of Sixty Percentage marks in aggregate.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • Written Test
  • Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.tmbnet.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment