திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மற்றும் பழனி சகி ஒருங்கிணைந்த சேவை மையங்களில் காலியாக உள்ள வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 10 |
பணியிடம் | திண்டுக்கல், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 24.02.2025 |
கடைசி தேதி | 20.03.2025 |
1. பணியின் பெயர்: வழக்கு பணியாளர்
சம்பளம்: Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: Bachelor in Law/ Bachelor in Social Work/ Bachelor in Sociology/ Bachelor in Social Science/ Bachelor in Psychology with atleast 3 years experience of working on women related relevant domains in a Government or Non Government project/ programme
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: பாதுகாவலர்
சம்பளம்: Rs.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Atleast 2 Years experience of working as Security Personnel in a Govt. Or Reputed Organization at the District/State Level. He/ She Should Preferably be retired Military/Para-Military Personnel.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: பல்நோக்கு உதவியாளர்
சம்பளம்: Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Literate with Knowledge/ Experience of working in the relevant domain. High School Pass or Equivalent will be preferred.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://dindigul.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்.88 (தரைத்தளம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம் – 624004.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |