கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கி (KVB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 28.01.2025
கடைசி நாள் Not Mentioned

பணியின் பெயர்: Relationship Manager – SBG

சம்பளம்: Rs.30,000/-

காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Any Graduates or Post Graduate under regular stream with Minimum 60% of marks and above from a college affiliated to a recognized University are only eligible to apply.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Registration -> Personal/ Virtual Interview -> Offer -> Background Checks & Medicals -> on boarding -> Posting.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.karurvysyabank.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment