Punjab National Bank Recruitment 2026

பஞ்சாப் நேஷனல் வங்கியில் Local Bank Officer வேலை! 545 காலியிடங்கள் | சம்பளம்: ₹48,480

WhatsApp Channel Join Now

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) சார்பில் Local Bank Officer (LBO) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 545 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Any Degree முடித்தவர்கள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு வங்கி அனுபவம் (Scheduled Commercial Bank அல்லது Regional Rural Bank-ல் Clerical/Officer Cadre) உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ₹48,480 முதல் ₹85,920 வரை வழங்கப்படும். ஆன்லைன் மூலம் 20.07.2026 முதல் 09.08.2026 வரை விண்ணப்பிக்கலாம். வங்கி வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

நிறுவனம் Punjab National Bank (PNB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 545
பணியிடம் தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப தேதி 20.07.2026
கடைசி தேதி 09.08.2026

பதவி: Local Bank Officer (LBO)

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

மொத்த காலியிடங்கள்: 545

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

மாநிலம் காலியிடங்கள்
ஆந்திரப் பிரதேசம் 04
குஜராத் 77
கர்நாடகா 78
மகாராஷ்டிரா 67
தெலங்கானா 41
தமிழ்நாடு 51
மேற்கு வங்காளம் 80
ஜம்மு & காஷ்மீர் 09
லடாக் 02
அருணாச்சலப் பிரதேசம் 04
அசாம் 85
மணிப்பூர் 06
மேகாலயா 08
மிசோரம் 05
நாகாலாந்து 05
சிக்கிம் 05
திரிபுரா 18
மொத்தம் 5138

கல்வி தகுதி:

  • Graduate degree in any discipline
  • Candidates must possess a minimum of one-year post – qualification work experience in Clerical/ Officer Cadre in any Scheduled Commercial Bank or Regional Rural Bank listed in Second Schedule of Reserve Bank of India (RBI) Act, 1934, amended from time to time
New Job👉  10ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கவும்

வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

 விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – Rs.50/-

Others – Rs.1,180/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Exam
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.08.2026

விண்ணப்பிக்கும் முறை?

  • PNB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • Recruitment பகுதியில் செல்லவும்.
  • “RECRUITMENT OF LOCAL BANK OFFICERS UNDER HRP 2026-27” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
  • புதிய பயனராக இருந்தால் பதிவு (Registration) செய்து, Registration Number மற்றும் Password பெறவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களை சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • உங்கள் பிரிவிற்கு (Category) ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தின் Print / PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
New Job👉  TNPSC பொதுப்பணி, போக்குவரத்து, விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட 22 துறைகளில் 839 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ₹18,200 - ₹1,14,800

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *