இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் காலியாக உள்ள 49 Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Insurance Regulatory and Development Authority of India (IRDAI) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 49 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 21.08.2024 |
கடைசி நாள் | 20.09.2024 |
பணியின் பெயர்: Assistant Manager – Actuarial
சம்பளம்: மாதம் Rs.44,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: Graduation with minimum 60% marks and 7 papers passed of IAI as per 2019 curriculum.
பணியின் பெயர்: Assistant Manager – Finance
சம்பளம்: மாதம் Rs.44,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: Graduation with minimum 60 % marks and ACA/ AICWA/ ACMA/ ACS/ CFA.
பணியின் பெயர்: Assistant Manager – Law
சம்பளம்: மாதம் Rs.44,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: Bachelor’s Degree in Law with minimum 60% marks.
பணியின் பெயர்: Assistant Manager – IT
சம்பளம்: மாதம் Rs.44,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering (Electrical / Electronics / Electronics and Communication / Information Technology / Computer Science/ Software Engineering) with minimum 60% marks OR Masters in Computers Application with minimum 60% marks OR Bachelor’s Degree in any discipline with a post graduate qualification (minimum 2 years duration) in Computers / Information Technology with minimum 60% marks.
பணியின் பெயர்: Assistant Manager – Research
சம்பளம்: மாதம் Rs.44,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: Master’s Degree or 2-years Post Graduate Diploma in Economics / Econometrics / Quantitative Economics / Mathematical Economics / Integrated Economics Course/ Statistics/ Mathematical Statistics/Applied Statistics & Informatics with a minimum of 60% marks.
பணியின் பெயர்: Assistant Manager – Generalist
சம்பளம்: மாதம் Rs.44,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 24
கல்வி தகுதி: Graduation with minimum 60% marks.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – Rs.100/-
Others – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
- Phase I – “On-line Preliminary Examination (objective type)”
- Phase II – “Descriptive Examination”
- Phase III – Interview
விண்ணப்பிக்கும் முறை:
Candidates shall apply only through On-line from 21.08.2024 to 20.09.2024 and no other mode of application will be accepted.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு அரசு பியூன் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி
தர்மபுரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய அமைப்பாளர் வேலை
ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: மாதம் Rs.23000