இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.56,100

WhatsApp ChannelJoin Now

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்திய ராணுவம்
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்30
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்30.04.2025
கடைசி நாள்29.05.2025
New Job👉  BHEL நிறுவனத்தில் 415 மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026! Diploma, Degree, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | சம்பளம் ₹33,500 - ₹1,80,000

பணியின் பெயர்: 142nd Technical Graduate Course (TGC-142)

சம்பளம்: மாதம் Rs.56,100 – 1,77,500/-

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: B.E/B.Tech or are in the final year of the Engineering Graduate course are eligible to apply

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலைவாய்ப்பு! 10th, 12th, Degree | சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.92,300 வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. SSB Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.04.2025 at 03.00 PM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.05.2025 at 03.00 PM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 214 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯