சென்ட்ரல் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (Cent Bank Home Finance Limited – CBHFL) என்பது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வின் துணை நிறுவனமாகும். இதில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Cent Bank Home Finance Limited (CBHFL) |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 212 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 04.04.2025 |
கடைசி தேதி | 25.04.2025 |
1. பணியின் பெயர்: State Business Head/AGM
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: State Credit Head/AGM
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: Graduate in Finance
வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: State Collection Manager
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Alternate Channel
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: MBA in Sales & Marketing
வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Chief Financial Officer/AGM
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Chartered Accountant
வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பணியின் பெயர்: Compliance Head/AGM
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: CA/ CS/ ICWA/ CFA/ MBA (Finance)
வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
7. பணியின் பெயர்: HR Head/AGM
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate (MBA in HR preferred)
வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
8. பணியின் பெயர்: Operation Head/AGM
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
9. பணியின் பெயர்: Litigation Head/AGM
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: LLB
வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
10. பணியின் பெயர்: Assistant Litigation Manager
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: LLB
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
11. பணியின் பெயர்: Central Legal Manager
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.E./B.Tech in Civil Engineering/Architecture
வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
12. பணியின் பெயர்: Central Technical Manager
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: LLB
வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
13. பணியின் பெயர்: Central RCU Manager
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.E./B.Tech in Civil Engineering/ Architecture
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
14. பணியின் பெயர்: Analytics Manager
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
15. பணியின் பெயர்: MIS Manager
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
16. பணியின் பெயர்: Treasury Manager
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: CA/ ICWA/ CFA/ MBA (Finance)
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
17. பணியின் பெயர்: Central Operation Manager
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
18. பணியின் பெயர்: Branch Head
காலியிடங்கள்: 25
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
19. பணியின் பெயர்: Branch Operation Manager
காலியிடங்கள்: 19
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
20. பணியின் பெயர்: Credit Processing Assistant
காலியிடங்கள்: 20
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
21. பணியின் பெயர்: Sales Manager
காலியிடங்கள்: 46
கல்வி தகுதி: 12th Pass
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
22. பணியின் பெயர்: Collection Executive
காலியிடங்கள்: 14
கல்வி தகுதி: 12th Pass
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years
விண்ணப்ப கட்டணம்:
GEN/ EWS/ OBC – Rs.1,500/-
SC/ST – Rs.1,000/-
தேர்வு செய்யும் முறை:
- Screening of Applications
- Personal Interview
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.cbhfl.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |