தமிழ்நாட்டில் உள்ள RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.26,649

WhatsApp ChannelJoin Now

RITES (Rail India Technical and Economic Service) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்RITES Ltd
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்14
பணியிடம்தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப நாள்30.04.2025
கடைசி நாள்19.05.2025

1. பணியின் பெயர்: Technician

சம்பளம்: Rs.26,649/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Full time BSc. degree in Physics or Chemistry.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

2. பணியின் பெயர்: Field Engineer

சம்பளம்: Rs.25,120 /-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Matriculation plus ITI Tradesmanship in Electrical/ Electrician Power Distribution/ Electrician Mechanics/ Instrument Mechanics/ Technician Power Electronics Systems/Electrician

3. பணியின் பெயர்: Site Assessor

சம்பளம்: Rs.25,120/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Matriculation plus ITI Tradesmanship in Electrical/ Electrician Power Distribution/ Electrician Mechanics/ Instrument Mechanics/ Technician Power Electronics Systems/ Electrician

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. எழுத்து தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2025

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 24.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://rites.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Technician அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Field Engineer அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Site Assessor அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment