WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு கணினி உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000/-

IIITDM காஞ்சிபுரம் காலியாக உள்ள Project Assistant, Computer Assistant மற்றும் Support Staff பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் IIITDM Kancheepuram
வகை அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
நேர்காணல் தேதி 25.06.2024

பணியின் பெயர்: Project Assistant

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: BE/B.Tech. with 4 years’ experience in Mechanical/ Electrical/ Electronics/ Mechatronics/ Robotics/ Computer Science Engineering with minimum 70% marks or 7.0 CGPA.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Computer Assistant

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E./B.Tech./ Diploma in Electrical/ Electronics/ CSE/ IT with project experience in video recording and editing preferred.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Support Staff

சம்பளம்: மாதம் Rs.22,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any degree or diploma in Engineering/ Science/ Commerce/ arts/ others.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் தங்களுடைய Bio-data மற்றும் கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 25.06.2024 @ 10.00am

நேர்காணல் நடைபெறும் இடம்: Indian Institute of Information Technology Design and Manufacturing, Off Vandalur – Kelambakkam Road, Melakkottaiyur, Chennai – 600127.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 688 காலியிடங்கள் அறிவிப்பு!

மாதம் Rs.70000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 30 காலியிடங்கள்

ஷேர் செய்ய

Leave a Comment