இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.33,300

WhatsApp ChannelJoin Now

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் (IFFCO) காலியாக உள்ள Agriculture Graduate Trainee (AGT) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கம் (IFFCO)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 01.03.2025
கடைசி தேதி 15.03.2025
New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant வேலை! Any Degree போதும் – 65 காலியிடங்கள் | ₹47,600 சம்பளம்

பணியின் பெயர்: Agriculture Graduate Trainee (AGT)

சம்பளம்: மாதம் Rs.33,300/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: Four Years B.Sc. (Agriculture) Full Time Regular Degree.

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years

New Job👉  8வது, 10வது, டிகிரி முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலை! தேர்வு இல்லை – சம்பளம் ₹25,000 வரை
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary On-line Test
  2. Final On-Line Test
  3. Medical Examination
  4. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.iffco.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  LIC Housing Finance நிறுவனத்தில் 232 காலியிடங்கள்! Any Degree போதும் – உடனே விண்ணப்பிக்கவும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯