ஐடிபிஐ வங்கியில் 600 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Degree, B.E/B.Tech

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

IDBI வங்கியில் காலியாக உள்ள 600 Junior Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் IDBI Bank
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 600
பணியிடம் இந்தியா முழுவதும் வேலை
ஆரம்ப நாள் 21.11.2024
கடைசி நாள் 30.11.2024

1. பணியின் பெயர்: Junior Assistant Manager (JAM) Grade ‘O’ – Generalist

சம்பளம்: As per IDBI Norms

காலியிடங்களின் எண்ணிக்கை: 500

கல்வி தகுதி: Bachelor’s Degree in any discipline

2. பணியின் பெயர்: Junior Assistant Manager (JAM) Grade ‘O’ – Generalist

சம்பளம்: As per IDBI Norms

காலியிடங்களின் எண்ணிக்கை: 100

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: 4 years degree ( B.Sc/B Tech/B.E) in Agriculture, Horticulture, Agriculture engineering, Fishery Science/Engineering, Animal Husbandry, Veterinary science, Forestry, Dairy Science/Technology, Food Science/technology, Pisciculture, Agro Forestry, Sericulture from a University recognized/ approved by the Government / Govt. Bodies viz., AICTE, UGC.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD – Rs.250/-

Others – Rs.1050/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Document Verification
  3. Personal Interview
  4. Pre Recruitment Medical Test (PRMT)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2024

Tentative Online Test (OT): டிசம்பர் 2024 / ஜனவரி 2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.idbibank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ரெப்கோ வங்கியில் Marketing Associate வேலை! சம்பளம்: Rs.15,000 | தகுதி: Any Degree | தேர்வு கிடையாது

பொதுப்பணித் துறையில் 760 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க மார்க் வைத்து வேலை

இளைஞர் நீதி குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினர் வேலை 2024! சம்பளம்: Rs.40,000

அரசு உயர்நிலைப் பள்ளியில் Computer Operator வேலை 2024!

கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Lab Technician வேலை! சம்பளம்: Rs.23,000

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை 2024! சம்பளம்: Rs.20,000

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 253 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

Share this:

Leave a Comment