அரசு உயர்நிலைப் பள்ளியில் Computer Operator வேலை 2024!

WhatsApp ChannelJoin Now

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள Computer Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்செவித்திறன் குறையுடை யோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்சேலம், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 15.11.2024
கடைசி தேதி 20.12.2024

பணியின் பெயர்: Computer Operator (கணினி பயிற்றுநர்)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Ed.. கல்வி தகுதியுடன் பி.இ., கணினி அறிவியல் அல்லது பி.எஸ்.சி., கணினி அறிவியல் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம் ஆகிய பட்டப் படிப்புகளில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்தவராக இருத்தல் வேண்டும்.

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

வயது வரம்பு: 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2024

New Job👉  TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

விண்ணப்பிக்கும் முறை ?

மேற்காணும் தகுதியுடையவர்கள் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, கொண்டக்கநாயக்கன்பட்டி, சேலம் – 636 008 என்ற முகவரியில் 20.11.2024 மாலை 5.00 மணிக்குள் அனைத்து கல்வி தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 94999 33469, 0427 2442067 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Lab Technician வேலை! சம்பளம்: Rs.23,000

New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை 2024! சம்பளம்: Rs.20,000

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 253 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

சென்னையில் உள்ள கணினி மேம்பாட்டு மையத்தில் 125 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை 2024! சம்பளம்: Rs.25,000

மாதம் Rs.30000 சம்பளத்தில் ஜிப்மர் நிறுவனத்தில் வேலை!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Field Assistant வேலை 2024! சம்பளம்: Rs.22,000

NFC நிறுவனத்தில் 300 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை

Share this:

Leave a Comment

❮ ❯