12ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Field cum Lab Worker பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் IARI (Indian Agricultural Research Institute)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் டெல்லி
நேர்காணல் தேதி 27.01.2025

பதவியின் பெயர்: Field cum Lab Worker

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Intermediate/ 12th Passed in agriculture/ related subjects

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 27.01.2025, 9:00 AM

நேர்காணல் நடைபெறும் இடம்: Division of Plant Pathology, ICARIARI, New Delhi-110012.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment