பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,000

WhatsApp ChannelJoin Now

பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Special Educator for Behaviour, Therapy Occupational மற்றும் Therapists Social Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்03
பணியிடம்பெரம்பலூர்
ஆரம்ப தேதி 03.01.2025
கடைசி தேதி 17.01.2025

1. பணியின் பெயர்: Special Educator for Behaviour Therapy

சம்பளம்: மாதம் Rs.23,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s /Master’s Degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 291 காலியிடங்கள் | சம்பளம்: Rs.48480

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Occupational Therapists

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.23,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s / Master’s Degree in Occupational Therapy from a recognized University

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Social Worker

சம்பளம்: மாதம் Rs.23,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master of Social Work (MSW)

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு போதும் – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.01.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://perambalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Secretary/ District Health Officer, District Health Office, Old Eye Hospital Complex, 4th Road, Thuraimangalam, Perambalur – 621 220.

New Job👉  தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! 13,706 காலியிடங்கள் | Any Degree | சம்பளம் ₹35,000

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment