இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.49,000

WhatsApp Channel Join Now

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Research Associate (RA), Senior Research Fellow (SRF) மற்றும் Young Professional II (YP-II) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://www.iari.res.in/ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஈமெயில் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் ICAR – Indian Agricultural Research Institute
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 25.04.2024
கடைசி தேதி 12.05.2024

பதவியின் பெயர்: Research Associate (RA)

சம்பளம்: மாதம் Rs.49,000 முதல் Rs.54,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Ph.D. in Biotechnology/ Plant Physiology/ Plant Biochemistry/ Genetics & Plant Breeding/ Botany/ any relevant discipline of life sciences with desirable experience or 

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள் | சம்பளம்: Rs.63,000 | Any Degree போதும்

Master’s degree in Biotechnology/ Plant Physiology/ Plant Biochemistry/ Genetics & Plant Breeding/ Botany/ any relevant discipline of life sciences with desirable experience

வயது வரம்பு: 40 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: Senior Research Fellow (SRF)

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: மாதம் Rs.31,000 முதல் Rs.35,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Master degree in Biotechnology/ Plant Physiology/ Plant Biochemistry/ Genetics & Plant Breeding/ Botany/ any relevant discipline of life sciences with desirable experience with 4 years / 5 years of Bachelor’s Degree.

New Job👉  AIIMS மருத்துவமனையில் 2218 Nursing Officer வேலைகள்! சம்பளம்: ₹44,900 – ₹1,42,400 | B.Sc Nursing / DGNM போதும்!

வயது வரம்பு: 35 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: Young Professional II (YP-II)

சம்பளம்: மாதம் Rs.42,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Postgraduates in Biotechnology/ Plant Physiology/ Plant Biochemistry/ Genetics & Plant Breeding/ Botany/ any relevant discipline of life sciences or graduate degree holders in relevant Agricultural Sciences/ Engineering/ Technology.

வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.iari.res.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: trainings.iari@gmail.com

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *