தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! Assistant, Field Worker | சம்பளம் – Rs.60,000

WhatsApp ChannelJoin Now

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாக உள்ள 26 Junior Medical Officer, Senior Research Fellows in Food and Nutrition, Anthropology / Sociology / Social Work, Technical Assistant, Project Assistant (Phlebotomist) மற்றும் Field Worker பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்ICMR – National Institute of Nutrition
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்26
பணியிடம்இந்தியா
நேர்காணல் தேதி04.05.2024 & 06.05.2024

பதவியின் பெயர்: Junior Medical Officer

சம்பளம்: மாதம் Rs. 60,000 + Rs. 15,000 (FDA)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: MBBS / AYUSH / BDS

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: Senior Research Fellow (Food and Nutrition)

சம்பளம்: மாதம் Rs. 44,450 + Rs. 12,000 (FDA)

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech
இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Master’s degree (M.Sc./MPH) in Food & Nutrition, Home Science

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: Senior Research Fellow (Anthropology/ Sociology/ Social Work)

சம்பளம்: Rs. 44,450 + Rs. 12,000 (FDA)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Post Graduation (M.Sc. / M.A. / MSW) in Anthropology /Sociology / Social Science / Social Work.

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: Technical Assistant

சம்பளம்: Rs. 32,000 + Rs. 12,000 (FDA)

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Graduate in Anthropology / Social Science / Sociology / Science / Biochemistry / Microbiology / Social Work or Post Graduate degree in specified subjects

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: Project Assistant (Phlebotomist)

சம்பளம்: Rs. 31,000 + Rs. 12,000 (FDA)

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Graduate in MLT or DMLT with relevant experience, or B.Sc (Nursing), or Two years of nursing with relevant experience.

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: Field Worker

சம்பளம்: Rs. 18,000 + Rs. 10,000 (FDA)

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: 12th pass in Science subject.

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 04.05.2024 & 06.05.2024

நேர்காணல் நடைபெறும் இடம்: Department of Community Medicine, Sikkim Manipal Institute of Medical Sciences, 5th Mile Tadong, Gangtok, Sikkim – 737102.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment