6128 கிளார்க் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.28,000

WhatsApp ChannelJoin Now

IBPS காலியாக உள்ள 6128 Clerks பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Institute of Banking Personnel Selection (IBPS)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்6128
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி01.07.2024
கடைசி தேதி (Extended)21.07.2024 (28.07.2024)

பதவியின் பெயர்: Clerks

சம்பளம்: Rs.28,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 6128

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline.

Participating Banks:

Bank Of Baroda, Indian Overseas Bank, Bank Of India, Punjab National Bank, Bank of Maharashtra, Punjab & Sind Bank, Canara Bank, UCO Bank, Central Bank Of India, Union Bank of India, Indian Bank, Bank Of Baroda, Indian Overseas Bank, Bank Of India, Punjab National Bank, Bank of Maharashtra, Punjab & Sind Bank, Canara Bank, UCO Bank, Central Bank Of India, Union Bank of India, Indian Bank

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years

New Job👉  NCRTC-ல் Supervisor, Junior Maintainer வேலை! 90 காலியிடங்கள் | Diploma, Degree, ITI | சம்பளம் ₹18,250 - ₹1,15,000

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ PWD/ ESM/ DESM – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Examination (Objective Test)
  2. Main Examination (Objective Test)

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 01.07.2024 முதல் 28.07.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job👉  போலீஸ் வேலையில் சேர சூப்பர் வாய்ப்பு! SSC-ல் SI பதவிக்கு 1,871 காலியிடங்கள் – Degree போதும்; ₹1.12 லட்சம் வரை சம்பளம்

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

12ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

IRCON நிறுவனத்தில் Finance Assistant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.45,000

Clerk, Assistant, Driver வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.43,809 | தகுதி: 10th, 12th

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2700 காலியிடங்கள் அறிவிப்பு

Share this:

Leave a Comment