HURL இந்திய உர கழகத்தில் வேலைவாய்ப்பு! 80 காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

HURL இந்திய உர கழகத்தில் காலியாக உள்ள Manager, Engineer, Officer, Chief Manager மற்றும் Assistant Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://hurl.net.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம்Hindustan Urvarak & Rasayan Limited (HURL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்80
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி21.04.2024
கடைசி தேதி20.05.2024

பணியின் பெயர்: Manager

சம்பளம்: வருடத்திற்கு 16 லட்சம்

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Engineer

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

சம்பளம்: வருடத்திற்கு 16 லட்சம்

காலியிடங்களின் எண்ணிக்கை: 34

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Officer

சம்பளம்: வருடத்திற்கு 07 லட்சம்

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Chief Manager

சம்பளம்: வருடத்திற்கு 24 லட்சம்

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 47 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Assistant Manager

சம்பளம்: வருடத்திற்கு 11 லட்சம்

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

கல்வித்தகுதி: Degree, B.E / B.Tech, CA/CMA, Post Graduate Diploma, MBA, MSW, LLB

குறிப்பு: இதில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: Written Tests Or Trade Tests Or Skill Test, Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://hurl.net.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தமிழ்நாடு அரசு Lab Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.20000

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Field Investigator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,000

TMC அலுவலகத்தில் Clerk, Stenographer, Nurse வேலை! சம்பளம் Rs. 25,500

Share this:

Leave a Comment