IBPS காலியாக உள்ள Officers (Scale-I, II & III) மற்றும் Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Institute of Banking Personnel Selection (IBPS) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 9995 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 07.06.2024 |
கடைசி தேதி | 27.06.2024 |
பதவியின் பெயர்: Office Assistants (Multipurpose)
சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
கல்வி தகுதி: Bachelor’s degree in any discipline from a recognized University or its equivalent (a) Proficiency in local language as prescribed by the participating RRB/s.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Officer Scale-I (Assistant Manager)
சம்பளம்: மாதம் Rs.51,000 முதல் Rs.58,000 வரை
கல்வி தகுதி: Bachelor’s degree in any discipline from a recognized University or its equivalent Preference will be given to the candidates having degree in Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engg, Pisciculture, Agricultural Marketing & Cooperation, Information Technology, Management, Law, Economics or Accountancy; Proficiency in local language as prescribed by the participating RRB/s*.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Officer Scale-II General Banking Officer (Manager)
சம்பளம்: மாதம் Rs.33,000 முதல் Rs.39,000 வரை
கல்வி தகுதி: Bachelor’s degree in any discipline from a recognized University or its equivalent with a minimum of 50% marks in aggregate. Preference will be given to the candidates having degree in Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics and Accountancy.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Officer Scale-II Specialist Officers (Manager)
சம்பளம்: மாதம் Rs.33,000 முதல் Rs.39,000 வரை
கல்வி தகுதி: Bachelor’s degree from a recognised University in Electronics / Communication / Computer Science / Information Technology or its equivalent with a minimum of 50% marks in aggregate.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Officer Scale-III (Senior Manager)
சம்பளம்: மாதம் Rs.38000 முதல் Rs.44,000 வரை
கல்வி தகுதி: Bachelor’s degree in any discipline from a recognized University or its equivalent with a minimum of 50% marks in aggregate. Preference will be given to the candidates having Bachelor Degree/ Diploma in Banking, Finance, Marketing, Agriculture Engineering, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing & Co-operation, Information Technology, Management, Law, Economics and Accountancy.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwBD/ ESM /DESM – Rs.175/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
- Preliminary Examination
- Mains Examination
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.ibps.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
கொங்கன் ரயில்வேயில் சூப்பரான வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம்: Rs. 44,900
மத்திய அரசு சர்வேயர் வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400
பணம் அச்சடிக்கும் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,500
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,500