DSWO Theni Recruitment 2025

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000 | தேர்வு கிடையாது

தேனி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட சமூக நல அலுவலகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் தேனி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 20.06.2025
கடைசி தேதி 07.07.2025

1. பணியின் பெயர்: District Mission Coordinator

சம்பளம்: Rs.35,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate preferably in Social Sciences/ Life Sciences/ Nutrition/ Medicine/ Health Management/ Social Work/ Rural Management.

New Job:  தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 607 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

2. பணியின் பெயர்: IT Assistant

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate with working knowledge in computers/ IT etc., with a minimum of 3 years experience in data management, process documentation and web-based reporting formats, at state or district level with Government or Non Government/ IT-based Organization.

New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://theni.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: District Social Welfare Officer, District Social Welfare Office, Room No.67, Third Floor, District Collector Office Complex, Theni District.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *