செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழரசு அச்சகத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மக்கள் தொடர்புத்துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப நாள்21.06.2025
கடைசி நாள்03.07.2025

1. பணியின் பெயர்: Machine Operator (இயந்திர இயக்கி)

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

சம்பளம்: Rs.20,000 – Rs.73,700/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10th Pass with ITI in offset machine

வயது வரம்பு: 18 வயது 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Artist (ஓவியர்)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: Rs.35,400 – Rs.1,30,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Commercial experience in Art or Painting.

வயது வரம்பு: 18 வயது 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

மனுதாரரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவப் தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்ப படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் 03.07.2025 மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநர் (வெளியீடுகள்), செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழரசு அச்சகம், எண்.5, ராஜீவ் காந்திசாலை, தரமணி, சென்னை – 113.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment