தனலட்சுமி வங்கியில் ஜூனியர் ஆபீசர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000 |தகுதி: Any Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தனலட்சுமி வங்கியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Dhanlaxmi Bank Ltd
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 23.06.2025
கடைசி நாள் 12.07.2025

1. பணியின் பெயர்: Junior Officer

சம்பளம்: As per norms

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Any Degree from recognized University with 60 % Marks or CGPA of 6.0 & above

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2 பணியின் பெயர்: Assistant Manager

சம்பளம்: As per norms

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Any Master’s Degree from recognized University with 60 % Marks or CGPA of 6.0 & above

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் – Rs.708/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Exam
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.dhanbank.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment