சேலம் மாநகராட்சியில் வேலைவாய்ப்பு! 36 காலியிடங்கள் | சம்பளம்: Rs.14,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

சேலம் மாநகராட்சியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்சேலம் மாநகராட்சி
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்36
பணியிடம்சேலம், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 12.06.2025
கடைசி தேதி 25.06.2025

பணியின் பெயர்: Auxiliary Nurse Midwives / Urban Health Nurse

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

சம்பளம்: மாதம் Rs.14,000/-

காலியிடங்கள்: 36

கல்வி தகுதி: Auxiliary Nurse Midwife/ Multi-purpose Health workers

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

விண்ணப்ப படிவத்தினை www.salemcorporation.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாநகர நல அலுவலர், மாநகர நல சங்கம், நாவலர் நெடுஞ்செழியன் சாலை, கோட்டை, சேலம் – 636001.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment