Department of Social Welfare and Women Empowerment Recruitment 2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திருநெல்வேலி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 17.06.2025
கடைசி தேதி 30.06.2025
New Job👉  பஞ்சாப் நேஷனல் வங்கியில் Local Bank Officer வேலை! 545 காலியிடங்கள் | சம்பளம்: ₹48,480

பதவியின் பெயர்: Data Entry Operator

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree with Computer Knowledge

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.06.2025

New Job👉  வேளாண் அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: ₹35,400 | Any Degree போதும்!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://tirunelveli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம்.

New Job👉  AIIMS மருத்துவமனையில் 2218 Nursing Officer வேலைகள்! சம்பளம்: ₹44,900 – ₹1,42,400 | B.Sc Nursing / DGNM போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *