தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 266 Administrative Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | National Insurance Company Limited (NICL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 266 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 12.06.2025 |
கடைசி நாள் | 03.07.2025 |
பணியின் பெயர்: Administrative Officers (Generalists & Specialists)
சம்பளம்: மாதம் Rs.50,925/-
காலியிடங்கள்: 266
கல்வி தகுதி: Any Degree, B.E / B.Tech / M.E. / M.Tech, Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA) OR B.COM / M.COM, Graduate / Post Graduate in Law, M.B.B.S / M.D. / M.S. or PG.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – Rs.250/-
Others – Rs.1,000/-
தேர்வு செய்யும் முறை:
- Phase-I: Preliminary Examination (Online)
- Phase – II: Main Examination (Online) and Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.06.2025 | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |