இந்திய பருத்தி கழகத்தில் 147 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp Channel Join Now

இந்திய பருத்தி கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Cotton Corporation of India Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 147
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 09.05.2025
கடைசி நாள் 24.05.2025

1. பணியின் பெயர்: Management Trainee (Marketing)

சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: MBA in Agri Business Management/ Agriculture related Management equivalent to MBA

New Job👉  12வது முதல் Degree வரை! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் Data Entry Operator & Assistant வேலை | சம்பளம் ₹38,741 முதல் ₹1,71,597 வரை

2. பணியின் பெயர்: Management Trainee (Accounts)

சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: CA/CMA

3. பணியின் பெயர்: Junior Commercial Executive

சம்பளம்: மாதம் Rs.22,000 – 90,000/-

காலியிடங்கள்: 125

கல்வி தகுதி: B.Sc Agriculture from any recognized University

4. பணியின் பெயர்: Junior Assistant (Cotton Testing Lab)

சம்பளம்: மாதம் Rs.22,000 – 90,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Diploma in Electricals/ Electronics/ Instrumentation from any recognized polytechnic college

New Job👉  10வது முதல் டிகிரி வரை! தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/ Ex-Servicemen/ PwBD – Rs.500/-

GEN/EWS/OBC – Rs.1,500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

New Job👉  Bank of Baroda-வில் 2,482 Local Bank Officer வேலைவாய்ப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹48,480

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.cotcorp.org.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment