மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) Scientist, Assistant Manager, Administrative Assistant, Scientific Assistant, Taxonomist, Data Entry Operator, Field Assistant உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 51 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதவிக்கு ஏற்ப 12ஆம் வகுப்பு, B.E./B.Tech, B.Sc., BCA, M.Sc., Master’s Degree உள்ளிட்ட கல்வித் தகுதிகள் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ₹38,741 முதல் ₹1,71,597 வரை சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் விண்ணப்பம் 24.08.2026 காலை 10.00 மணி முதல் 07.09.2026 இரவு 11.59 மணி வரை நடைபெறும்.
| CPCB Recruitment 2026 Overview |
|
| நிறுவனம் | மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) |
| அறிவிக்கை எண் | 02/ WQM-II/ 2025- Admin.(R) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 51 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 24.08.2026 |
| கடைசி நாள் | 07.09.2026 |
1. பதவி: Scientist-D
சம்பளம்: Rs.1,71,597/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 1st Class Master’s in Environmental/Natural Science or 1st Class B.E./B.Tech in relevant fields. + Publications/Books/Technical Reports. 7 years’ relevant experience required.
வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவி: Scientist-C
சம்பளம்: Rs.1,48,997/-
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: 1st Class Master’s/ B.E./B.Tech in relevant fields + Publications/ Books/ Technical Reports. 5 years’ relevant experience required.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவி: Scientist-B
சம்பளம்: Rs.1,25,380/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: 1st Class Master’s/ B.E./B.Tech in relevant fields + GATE 90%+ percentile or NET-JRF. 3 years’ relevant experience required
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பதவி: Assistant Manager (Finance)
சம்பளம்: Rs.1,19,272/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 1st Class M.Com (Finance/ Accounting/ Taxation), CA or MBA (Finance & Accounting) + 8 years’ relevant experience, including tax and accounting work.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பதவி: Administrative Assistant
சம்பளம்: Rs.77,654/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 1st Class Bachelor’s Degree + Computer Knowledge + 5 years’ administrative experience. Must pass a Noting & Drafting Skill Test.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
6. பதவி: Scientific Assistant
சம்பளம்: Rs.77,654/-
காலியிடங்கள்: 13
கல்வி தகுதி: 1st Class Master’s in Environmental/ Natural Science or 1st Class B.E./B.Tech in relevant fields + GATE 90%+ percentile/ NET-JRF.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
7. பதவி: Taxonomist
சம்பளம்: Rs.65,031/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 1st Class M.Sc. + preferably Master’s in Botany/ Zoology. GATE 90%+ percentile/ NET-JRF and relevant publications/ books/ reports are required as specified.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
8. பதவி: Data Entry Operator
சம்பளம்: Rs.57,498/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: 1st Class B.Sc./BCA + MS Office Skill Test. English typing 45 WPM and Hindi typing 35 WPM on computer.
வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
9. பதவி: Field Assistant
சம்பளம்: Rs.38,741/-
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: 12th Pass (Science) with 55% marks + knowledge of water/ wastewater sampling and sample preservation.
வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.08.2026 at 10.00 AM
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.09.2026 at 11.59 PM
விண்ணப்பிக்கும் முறை:
- CPCB அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- Recruitment பகுதியில் சென்று, Scientists and Non-Scientists (51) posts on contractual basis at CPCB அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்வு செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப முறையைப் பின்பற்றவும்.
- விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களை சரியாகப் பதிவு செய்யவும்.
- தேவையான கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை அறிவிப்பின்படி சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பத்தை Submit செய்வதற்கு முன் அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
- விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு Application Form / Acknowledgement-ஐ சேமித்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| Tamil Nadu Job News | Click here |