Bank of Baroda-வில் 2,482 Local Bank Officer வேலைவாய்ப்பு! Any Degree போதும் – சம்பளம் ₹48,480

WhatsApp ChannelJoin Now

Bank of Baroda வங்கியில் Local Bank Officer (LBO) பதவிக்கு 2,482 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Any Degree கல்வித்தகுதியுடன், Scheduled Commercial Bank-ல் Officer ஆக குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹48,480 முதல் ₹85,920 வரை வழங்கப்படும். விண்ணப்பங்கள் 18.08.2026 முதல் 07.09.2026 வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 132 காலியிடங்கள் உள்ளன.

நிறுவனம்Bank of Baroda (BOB)
அறிவிப்பு எண்BOB/ HRM/ REC/ ADVT/ 2026/ 16
வகைவங்கி வேலை
காலியிடங்கள்2482
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்18.08.2026
கடைசி நாள்07.09.2026

பதவி: Local Bank Officer (LBO) 

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

காலியிடங்கள்: 2482

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

மாநிலம்காலியிடங்கள்
ஆந்திரப் பிரதேசம்80
அருணாச்சலப் பிரதேசம்20
அசாம்40
கோவா21
குஜராத்1,185
ஜம்மு & காஷ்மீர்15
கர்நாடகா418
கேரளா49
மகாராஷ்டிரா218
மணிப்பூர்15
மேகாலயா15
மிசோரம்15
நாகாலாந்து15
ஒடிசா100
பஞ்சாப்34
சிக்கிம்10
தமிழ்நாடு132
தெலங்கானா50
திரிபுரா8
மேற்கு வங்காளம்42
மொத்தம்2482
New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

கல்வி தகுதி: Any Degree from a recognized University/ Institution.

Preferred: IC-38 / NISM Certifications.

Experience: Minimum 1 year experience as an Officer in a Scheduled Commercial Bank.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்ப கட்டணம்: 

SC, ST, PWBD, ESM/DESM & Women – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test/Multiple Rounds of Test
  2. Psychometric Test &/or Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

  1. முதலில் Bank of Baroda-வின் அதிகாரப்பூர்வ Recruitment பக்கத்திற்கு செல்லவும்.
  2. “Recruitment of Local Bank Officers on regular basis – 2026/16” என்பதை தேர்வு செய்யவும்.
  3. “Apply Now” என்பதை கிளிக் செய்யவும். இது IBPS online application portal-க்கு அழைத்துச் செல்லும்.
  4. New Registration செய்து, பெயர், மொபைல் எண், Email போன்ற விவரங்களை பதிவு செய்யவும்.
  5. Login செய்து Local Bank Officer பதவியைத் தேர்வு செய்யவும்.
  6. தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் தேர்வு மைய விவரங்களை நிரப்பவும்.
  7. தேவையான Photo, Signature மற்றும் பிற ஆவணங்களை upload செய்யவும்.
  8. விண்ணப்பக் கட்டணத்தை online-ல் செலுத்தவும்.
  9. இறுதியாக Submit செய்து, Application Form மற்றும் Fee Receipt-ஐ download செய்து வைத்துக் கொள்ளவும்.
New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலை 2026 – 10ஆம் வகுப்பு போதும்! தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: