IOB Office Assistant Recruitment 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.27,500

WhatsApp Channel Join Now

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திருச்சி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 09.05.2025
கடைசி தேதி 22.05.2025

பணியின் பெயர்: Office Assistant (அலுவலக உதவியாளர்)

New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

சம்பளம்: Rs.27,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Shall be a Graduate vi. BSW/ BA/ B.Com/ with computer knowledge. Knowledge in Basic Accounting is a preferred qualification

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கட்டணம் – Rs.200/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.05.2025

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை - தேர்வு இல்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.iob.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

The Director, RSETI Trichy, 215 TELC Complex First Floor Madurai Road Melapudur Near Joseph Eye hospital Upstairs IOB CANTONMENT BRANCH– 620001.

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள் | சம்பளம்: Rs.63,000 | Any Degree போதும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *