10வது முதல் டிகிரி வரை! தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படும் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் (TNUAVC) Drone Pilots, Drone Co-Pilots, RPTO Instructor, Supervisor, Driver உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 36 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு முதல் Degree வரை கல்வித் தகுதி உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் 19.08.2026 முதல் 18.09.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation (TNUAVC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 36
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 19.08.2026
கடைசி தேதி 18.09.2026

1. பதவி: Drone Pilots

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: DGCA-approved Remote Pilot Certificate (RPC). Experience in operating multirotor/fixed-wing drones is preferred. Knowledge of drone mapping and flight planning is an advantage.

2. பதவி: Drone Co-Pilots

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: Certification in drone operations or relevant technical qualification preferred. Basic knowledge of drone systems and field operations required. Freshers interested in drone technology can also apply.

New Job👉  ரயில்வேயில் 3993 காலியிடங்கள்! சம்பளம் ₹35,400 | Diploma, B.Sc, B.E/B.Tech படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

3. பதவி: Car Driver

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Valid LMV Driving Licence with a good driving record. Driving experience is preferred. Basic knowledge of vehicle maintenance is an advantage.

4. பதவி: Cook Helper

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Previous experience in kitchen or catering assistance is preferred. Basic knowledge of hygiene and cleanliness required. Must be physically fit and able to work in a kitchen environment.

5. பதவி: Tender Executive

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering, Administration, Commerce, or any recognized discipline. Minimum 2–5 years of experience in tender management or procurement is preferred.

6. பதவி: RPTO Instructor

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: DGCA-certified Drone Pilot with at least 1 year of experience in drone piloting or training. Strong technical knowledge of UAV operations required.

7. பதவி: Supervisor

காலியிடங்கள்: 02

New Job👉  சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை! 60 காலியிடங்கள் | சம்பளம் ₹1,05,000 வரை!

கல்வி தகுதி: Bachelor’s Degree/Diploma in any relevant field. Experience in control room operations, monitoring, supervision, or related work is preferred.

8. பதவி: Cook

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Experience in cooking for offices, hostels, institutions, or catering services is preferred. Knowledge of South Indian and North Indian cooking is an advantage.

9. பதவி: House Keeping

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Previous experience in housekeeping or office maintenance is preferred. Knowledge of cleaning, maintenance, and hygiene practices required.

10. பதவி: RPTO Supervisor

சம்பளம்: ரூ.19,900 – ரூ.63,200

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering, Science, Management, or any discipline. 2–3 years of experience in the drone/aviation industry or a similar supervisory role is preferred. Knowledge of DGCA regulations and RPTO procedures is required.

வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

  • Shortlisting
  • Interview
New Job👉  10வது தேர்ச்சி போதும்! தேசிய விண்வெளி ஆய்வகத்தில் அரசு வேலை | சம்பளம் ₹56,900 வரை

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

Eligible candidates may submit their CV’s as per the format enclosed herewith on or before 18.09.2026 by 5 PM to the following address through post/in person or forward scanned copies of the application to the email id mentioned below.

Address to Send the Application: The Managing Director Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation, Employment Exchange Office, 42, Alandur Rd, Thiru Vi Ka Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032.

Email: ceo@tnuavcorp.com / bdm@tnuavcorp.com

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment