மாதம் Rs.37,000 சம்பளத்தில் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் காலியாக உள்ள 64 Project Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Cochin Shipyard Limited
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்64
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்24.06.2024
கடைசி நாள்17.07.2024

பணியின் பெயர்: Project Officer

சம்பளம்: மாதம் Rs.37,000 முதல் Rs.40,000 வரை

New Job👉  LIC Housing Finance நிறுவனத்தில் 232 காலியிடங்கள்! Any Degree போதும் – உடனே விண்ணப்பிக்கவும்!

காலியிடங்களின் எண்ணிக்கை: 64

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job👉  12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - தேர்வு கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.700/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://cochinshipyard.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  தமிழ்நாட்டில் NLC நிறுவனத்தில் 1,067 காலியிடங்கள்! தேர்வு கிடையாது | ITI, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

HAL நிறுவனத்தில் Assistant, Operator வேலைவாய்ப்பு! 70 காலியிடங்கள்

ICSIL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 10th, Degree

ரயில்வே துறையில் Tourism Monitor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs. 30,000

தமிழ்நாடு அரசு இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 10th

Share this:

Leave a Comment

❮ ❯