சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள Executive Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | சென்னை துறைமுகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 16 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 22.04.2024 |
கடைசி தேதி | 22.05.2024 |
பணியின் பெயர்: Executive Engineer
சம்பளம்: மாதம் Rs. 50,000 முதல் Rs.1,60,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
கல்வி தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://chennaiport.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Secretary, Chennai Port Authority, Rajaji Salai, Chennai-600001.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Field Investigator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,000
TMC அலுவலகத்தில் Clerk, Stenographer, Nurse வேலை! சம்பளம் Rs. 25,500