சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் Supervisor, Technician வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாக உள்ள Supervisor  மற்றும் Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Chennai Metro Rail Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் சென்னை

1. பதவி: Supervisor

சம்பளம்: Rs.30,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Diploma

2. பதவி: Technician 

சம்பளம்: Rs.27,014/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: ITI

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  • Document Verification
  • Screening (including Tamil language Reading, Writing and Speaking Proficiency Test, which is qualifying)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்:

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் Supervisor, Technician வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் Supervisor, Technician வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Supervisor அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
Technician அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment