சற்றுமுன் ரயில்வேயில் 2569 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35,400

WhatsApp ChannelJoin Now

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2569 Junior Engineers, Depot Material
Superintendent, Chemical & Metallurgical Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Railway Recruitment Board (RRB)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்2569
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்31.10.2025
கடைசி நாள்30.11.2025

1.பதவி: Junior Engineer

சம்பளம்: Rs.35,400/-

கல்வி தகுதி: Diploma

2.பதவி: Depot Material Superintendent

New Job👉  மத்திய ரயில்வேயில் 2861 காலியிடங்கள் அறிவிப்பு - தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

சம்பளம்: Rs.35,400/-

கல்வி தகுதி: Diploma

இன்றைய வேலைவாய்ப்பு Click here

3.பதவி: Chemical & Metallurgical Assistant 

சம்பளம்: Rs.35,400/-

கல்வி தகுதி: B.Sc degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

New Job👉  12ஆம் வகுப்பு போதும்! இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Senior Assistant வேலை – சம்பளம் ₹81,100 வரை

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  1. First Stage Computer Based Test (CBT)
  2. Second Stage Computer Based Test (CBT)
  3. Typing Skill Test/ CBAT (as applicable)
  4. Document Verification (DC)/ Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

New Job👉  அரக்கோணம் கடற்படை பள்ளியில் அலுவலக உதவியாளர், பியூன் வேலை – 10th, 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - சம்பளம் ₹50,000 வரை

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯