மாதம் Rs.1,52,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! தகுதி – 12th

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய அமைச்சரவை செயலகத்தில் காலியாக உள்ள 15 Trainee Pilot பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அமைச்சரவை செயலகம்
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 15
பணியிடம் டெல்லி
ஆரம்ப நாள் 13.05.2024
கடைசி நாள் 10.06.2024

பணியின் பெயர்: Trainee Pilot

சம்பளம்: மாதம் Rs.1,52,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வி தகுதி: 50% marks and above in Higher Secondary (12th) or equivalent with a valid Commercial Pilot Licence or Helicopter Pilot Commercial Licence from Direct and General Civil Aviation (DGCA).

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: 

  1. Flight Crew License Examination (FCLE)
  2. Pilot Aptitude Related Psychometric Test (qualifying)
  3. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Post Bag No: 3003, Lodhi Road, Head Post office, New Delhi – 110003.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்

கார்டைட் தொழிற்சாலையில் 156 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

10ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு அரசு வேலை! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment