எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Sub Inspector (SI) (Staff Nurse) Group B, Assistant Sub Inspector (ASI) (Lab Technician) Group C மற்றும் Assistant Sub Inspector (ASI) (Physiotherapist) Group C பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Border Security Force (BSF) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 99 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 19.05.2024 |
கடைசி தேதி | 17.06.2024 |
பணியின் பெயர்: Sub Inspector (SI) (Staff Nurse) Group B
சம்பளம்: மாதம் Rs.35400 முதல் Rs.112400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வி தகுதி:
(i) 10+2 or Equivalent
(ii) Degree / Diploma in General Nursing Programme.
(iii) Registration as General Nurse and Midwife with Central or State Nursing Council. Desirable Experience in the field of Tuberculosis, Hospital Administration, Sister Tutor, Public health, Pediatrics, Psychiatry.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Assistant Sub Inspector (ASI) (Lab Technician) Group C
சம்பளம்: மாதம் Rs.21700 முதல் Rs.69100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 38
கல்வி தகுதி:
(i) 10+2 with science or equivalent from a recognized Board or Institution.
(ii) Diploma in Medical Laboratory Technology from a recognized Institution of the Central or the State Government.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Assistant Sub Inspector (ASI) (Physiotherapist) Group C
சம்பளம்: மாதம் Rs.29200 முதல் Rs.92300 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 47
கல்வி தகுதி:
(i) 10+2 with Science or equivalent from a recognized board or Institution.
(ii) Degree or Diploma in Physiotherapy from an Institution recognized by the Central or the State Governments (with 06 months experience in a hospital of the Central or State Government or in a hospital or in an Institution recognized by the Central or State Government is desirable.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 3 years, OBC – 5 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
Group B பதவிக்கு:
Women / SC / ST/ BSF Serving Personnel / Ex-s – கட்டணம் இல்லை
Others – Rs.247.20/-
Group C பதவிக்கு:
Women / SC / ST / BSF Serving Personnel / Ex-s – கட்டணம் இல்லை
Others – Rs.147.20/-
தேர்வு செய்யும் முறை:
- Written Exam
- Physical Standards Test (PST)
- Physical Efficiency Test (PET)
- Document Verification
- Medical Examination
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://rectt.bsf.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை
ICAI நிறுவனத்தில் Multi Tasking Staff வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி