பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp Channel Join Now

Bharat Petroleum Corporation Ltd (BPCL) காலியாக உள்ள Junior Executive (Quality Assurance) மற்றும் Secretary பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Petroleum Corporation Ltd (BPCL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா முழுவதும் வேலை
ஆரம்ப நாள் 22.01.2025
கடைசி நாள் 22.02.2025

1. பணியின் பெயர்: Junior Executive (Quality Assurance)

  • சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
  • கல்வி தகுதி: B.Sc or Diploma
  • வயது வரம்பு: 29 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
New Job👉  12வது முதல் டிகிரி வரை! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் Clerk வேலை | சம்பளம் ₹81,100 வரை!

2. பணியின் பெயர்: Secretary 

  • சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
  • கல்வி தகுதி: Degree
  • வயது வரம்பு: 29 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ PWD – கட்டணம் கிடையாது

New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 530 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech, B.Com, B.A

Others – Rs.1180/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Written/ Computer Based Test
  2. Case Based Discussion
  3. Group Task
  4. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job👉  10th, 12th, ITI, Degree படித்தவர்களுக்கு சாகித்ய அகாடமியில் வேலை! Junior Clerk, MTS, Driver உள்ளிட்ட பணிகள் | சம்பளம் ₹18,000 - ₹2,08,700

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

BECIL நிறுவனத்தில் 170 Nursing Officer காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.28,000

ரயில்வே துறையில் 32438 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | சம்பளம்: Rs.18,000

இந்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் – சம்பளம்: Rs.56,100

UPSC CSE வேலைவாய்ப்பு 2025! 979 காலியிடங்கள் – சம்பளம்: Rs.56,100

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 266 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

தேசிய கல்வி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு! தகுதி: 12th – சம்பளம்: Rs.19,900/-

Share this:

Leave a Comment