காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி நூலகர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | திண்டுக்கல், தமிழ்நாடு |
நேர்காணல் தேதி | 23.12.2024 |
பணியின் பெயர்: Assistant Librarian (உதவி நூலகர்)
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: A Master’s Degree in Library and Information Science / Information Science Documentation Science or an equivalent professional degree with at least 55% marks with NET/SLET/Ph.D.
- Knowledge in Library Automation (KOHA Software)
- Familiarity in MARC Format
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்
நேர்காணல் நடைபெறும் இடம்: Indira Gandhi Block, The Gandhigram Rural Institute, Gandhigram, Dindigul – 624302.
நேர்காணல் நடைபெறும் நாள்: 23.12.2024, 11.00 am
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை! 179 காலியிடங்கள் | சம்பளம்: Rs.40,000
இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை! தேர்வு கிடையாது
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தில் வேலை! சம்பளம்: Rs.25,000
12வது படித்தவர்களுக்கு தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை! 406 காலியிடங்கள் அறிவிப்பு
12ம் வகுப்பு படித்திருந்தால் Computer Operator வேலை! தேர்வு கிடையாது
கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலை! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.50000
ஆரம்ப சுகாதார நிலையத்தில் Lab Technician வேலை! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
RITES நிறுவனத்தில் 223 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது | உங்க மார்க் வைத்து வேலை