AI Airport Services Limited காலியாக உள்ள 1049 Customer Service Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | AI Airport Services Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 1049 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 01.07.2024 |
கடைசி தேதி | 14.07.2024 |
பதவியின் பெயர்: Sr. Customer Service Executive
சம்பளம்: மாதம் Rs.28,605/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 343
கல்வி தகுதி:
- Graduate under 10+2+3 pattern from a recognized with 5 years of experience in any of the area or combination thereof, of fares, reservation, ticketing computerized passenger check in/ cargo handling.
- Should be proficient in use of PC.
- Good command over spoken and written English apart from that of Hindi.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Customer Service Executive
சம்பளம்: மாதம் Rs.27,450/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 706
கல்வி தகுதி:
- Graduate from a recognized university under 10+2+3 pattern.
- Preference will be given to candidate having Airline/GHA/Cargo/Airline Ticketing Experience or Airline Diploma or Certified course like Diploma in IATA-UFTAA or IATA-FIATA or IATA-DGR or IATA CARGO.
- Should be proficient in use of PC.
- Good command over spoken and written English apart from that of Hindi.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 01.07.2024 முதல் 14.07.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
12ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
IRCON நிறுவனத்தில் Finance Assistant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.45,000
Clerk, Assistant, Driver வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.43,809 | தகுதி: 10th, 12th