தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள Project Manager (Dairy Automation), Marketing Consultant, Logistics Consultant, Consultant (Digital Transformation), Financial Management Analyst மற்றும் Application Developer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 06 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 29.07.2024 |
கடைசி தேதி | 19.08.2024 |
பணியின் பெயர்: Project Manager
சம்பளம்: மாதம் Rs.1,50,000 முதல் Rs.2,00,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Must be a B.E. / B.Tech. (EEE/ Mechanical / Instrumentation & Control) Degree holder from a Govt. recognized Institute / University. M.E. / M.Tech. in the same domain is preferable.
பணியின் பெயர்: Marketing Consultant
சம்பளம்: மாதம் Rs.1,50,000 முதல் Rs.2,00,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Must be a graduate from a Govt. recognized University/ Institute with a full time MBA from a Govt. recognized Institute/ University. Preference will be given to those who have completed MBA from a University / Institute in the first 100 of the NIRF India latest rankings or first 250 of the QS World University latest rankings.
பணியின் பெயர்: Logistics Consultant
சம்பளம்: மாதம் Rs.1,20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Must be a graduate from a Govt. recognized University/Institute with a full time MBA in Logistics / Supply chain management from a Govt. recognized Institute/ University.
பணியின் பெயர்: Consultant
சம்பளம்: மாதம் Rs.2,00,000 முதல் Rs.2,50,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Must be a B.E. / B.Tech. (Computer Science / Information Technology) Degree holder from a Govt. recognized Institute / University. M.E. / M.Tech. in the same domain is preferable.
பணியின் பெயர்: Financial Management Analyst
சம்பளம்: மாதம் Rs.1,50,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Must be a graduate from a Govt. recognized University/Institute with a full time MBA in Finance from a Govt. recognized Institute / University or Must be a graduate from a Govt. recognized University / Institute and passed the Final Examination conducted by the Institute of Chartered Accountants (CA) or Must be a graduate from a Govt. recognized University / Institute and passed the Final Examination in the CFA program from CFA Institute.
பணியின் பெயர்: Application Developer
சம்பளம்: மாதம் Rs.1,00,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Must be a B.E. / B.Tech. (Computer Science / Information Technology) Degree holder from a Govt. recognized Institute / University. M.E. / M.Tech. in the same domain is preferable.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC / ST – Rs.500/-
Others – Rs.1000/-
Beneficiary Name: M/S The TCMPF Limited SBI Account : 30653819241 Type of Account : Savings Account IFSC : SBIN0009581 Branch : Chamiers Road, Nandanam, Chennai-35
தேர்வு செய்யும் முறை:
- Screening Test
- Oral Interview
விண்ணப்பிக்கும் முறை ?
Application should be sent to the “Managing Director, The Tamilnadu Cooperative Milk Producers’ Federation Limited, No.3A, Pasumpon Muthuramalinganar Salai, (Chamiers Road), Aavin Illam, Nandanam, Chennai-600 035” either by Registered Post or by Speed Post in the prescribed format.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 2006 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35000
சற்றுமுன் தமிழ்நாடு அரசு 654 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.47600