தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 654 Combined Technical Services Examination (Non – Interview Posts) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Tamil Nadu Public Service Commission (TNPSC) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 654 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 26.07.2024 |
கடைசி நாள் | 24.08.2024 |
பணியின் பெயர்: Combined Technical Services Examination (Non – Interview Posts)
சம்பளம்: மாதம் Rs.47,600 முதல் Rs.1,51,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 654
கல்வி தகுதி: Any Degree, Master Degree, B.E/B.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 52 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
One Time Registration Fee – Rs.150/-
Examination Fee – Rs.100/-
SC, SC(A) and ST / Destitute Widow / Persons with Benchmark Disability – கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மாறுபடும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
LIC நிறுவனத்தில் 200 இளநிலை உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.32000
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு! 94 காலியிடங்கள்
பிரசார் பாரதி நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35000