இந்திய சுரங்க பணியகத்தில் காலியாக உள்ள Senior Administrative Officer, Senior Mining Geologist மற்றும் Senior Stores Officer ஆகிய பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய சுரங்க பணியகம் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 16 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 02.05.2024 |
நேர்காணல் தேதி | 30.06.2024 |
பதவியின் பெயர்: Senior Administrative Officer
சம்பளம்: மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Bachelor degree from a recognized university or institution.
பதவியின் பெயர்: Senior Mining Geologist
சம்பளம்: மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வி தகுதி: Master degree in Geology or Applied Geology from a recognized university or institute.
பதவியின் பெயர்: Senior Stores Officer
சம்பளம்: மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master degree
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- நேர்காணல்
- ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://ibm.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Controller of Mines (P&C), 2nd Floor, Indian Bureau of Mines, Indira Bhavan, Civil Lines, Nagpur – 440001.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி – Any Degree
12ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
10ம் வகுப்பு படித்திருந்தால் அட்டெண்டர் வேலைவாய்ப்பு!
நிர்வாக உதவியாளர், நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25500
7ம் வகுப்பு படித்திருந்தால் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!