புதுச்சேரி மின்சார துறையில் வேலைவாய்ப்பு! 73 காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

புதுச்சேரி மின்சார துறையில் காலியாக உள்ள Junior Engineer (Electrical) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்புதுச்சேரி மின்சார துறை
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்73
பணியிடம்புதுச்சேரி
ஆரம்ப நாள்12.03.2025
கடைசி நாள்31.03.2025
New Job👉  தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! 77 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை | சம்பளம் ₹40,000 வரை

பணியின் பெயர்: Junior Engineer (Electrical)

சம்பளம்: As per norms

காலியிடங்கள்: 73

கல்வி தகுதி: B.E/B.Tech, Diploma

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 214 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • Written Examination
  • Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026! 145 காலியிடங்கள் | சம்பளம் ₹50,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯