மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 123 |
பணியிடம் | மதுரை |
ஆரம்ப தேதி | 13.03.2025 |
கடைசி தேதி | 24.03.2025 |
1. பணியின் பெயர்: Medical Officer
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: MBBS/ DPH MD-(Paed) DGO/ DCH/ MD/ OG
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Programme – Administrative Assistant
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: A recognized graduate degree, proficiency with Microsoft Office, one year of office management experience, support for the National Rural Health Mission (NRHM) and health programs, accounting knowledge, and drafting abilities are necessary.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Special Educator for Behavior Therapy
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor’s Degree / Master’s degree in Special Education in Intellectual Disability with a valid registration number.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Occupational Therapists
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelors / Master’s degree in Occupational Therapy from a recognized university.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Social Worker
சம்பளம்: மாதம் Rs.23,800/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Master of Social work (MSW)
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
6. பணியின் பெயர்: Senior Lab Technician
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1) M.Sc., Medical Microbiology / Applied Microbiology / General Microbiology/ Biotechnology / Biochemistry with or without DMLT (or)
2) B.Sc., Microbiology/ Biotechnology / Biochemistry/Chemistry / Life Science with or without DMLT.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
7. பணியின் பெயர்: Lab Attender
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Must have passed 8th standard.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
8. பணியின் பெயர்: Data Entry Operator (IRL)
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1) 10th, +2 with Diploma in Computer application or equivalent recognized by the Council for Technical education /DOEACC.
2) Typing speed of 40 w.p.min English and local language.
3) Should be well conversant with various computer programming including MS Word. Excel and simple statistical packages.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
9. பணியின் பெயர்: Driver
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1) High School Certificate
2) Permanent Driving license of light motor vehicle.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
10. பணியின் பெயர்: Medical Officer – UHWC
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்கள்: 21
கல்வி தகுதி: MBBS
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
11. பணியின் பெயர்: Health Inspector – UHWC, PHC
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்கள்: 21
கல்வி தகுதி:
1.Must have passed plus two with Biology or botany and Zoology
2. Must have passed Tamil Language as a subject in S.S.L.C level
3.Must possess two years for Multi- purpose health worker(Male)/ Health Inspector /Sanitary Inspector Course training / offered by recognized Private Institution/ Trust / Universities Including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
12. பணியின் பெயர்: MLHP/Staff Nurse – UHWC
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 21
கல்வி தகுதி: DGNM/ B.Sc Nursing
வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
13. பணியின் பெயர்: MPHW – UHWC/ Support Staff
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 34
கல்வி தகுதி: 8th pass
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
14. பணியின் பெயர்: Pharmacist – UPHC
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1.Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Master of Pharmacy.
2. must be a member of the Tamilnadu Pharmacy Council and maintain their registration by renewing it annually.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
15. பணியின் பெயர்: Lab. Technician – UPHC
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1.Must have passed Plus two Examination
2.Must possess certificate in Medical Lab Technology Course (one year duration) undergone in any institution recognized by the Director of Medical Education.
3.Must have good physique, good vision and capacity to do outdoor work.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
16. பணியின் பெயர்: ANM – UPHC
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1) For those who have acquired Auxiliary Nurse Midwife/Multi- Purpose Health Worker (Female ) Course.
2) For those who have acquired Auxiliary Nurse Midwife/Multi- Purpose Health Worker (Female ) Qualification after 15.11.2012, +2 with 2 years Auxiliary Nurse Midwife/Multi- Purpose Health Worker (Female ).
3) Having a certificate of registration issued by the Tamil Nadu Nurses and Midwives Council and
4) Must possess physical fitness for camp life.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
17. பணியின் பெயர்: MPHW – UPHC
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1.Must have Passed in Eighth Standard
2.Must have a good Physique, good vision.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
18. பணியின் பெயர்: Data Entry Operator – NUHM
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1) 10th, +2 with Diploma in Computer application or equivalent recognized by the Council for Technical education /DOEACC.
2) Typing speed of 40 w.p.min English and local language.
3) Should be well conversant with various with various computer programming including MS Word. Excel and simple statistical packages.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
19. பணியின் பெயர்: Driver
சம்பளம்: Rs.708/- Per/Day
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1) High School Certificate
2) Permanent Driving license of light
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
20. பணியின் பெயர்: Attender / Cleaner
சம்பளம்: Rs.612/- Per/Day
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Must have passed 8th standard
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
21. பணியின் பெயர்: RMNCH Counselors
சம்பளம்: மாதம் Rs.20,000/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: Mater’s/ Bachelor’s degree in Social Work/ Public Administration/ Psychology/ Sociology/ Home Science/ Hospital and Health Management.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.03.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.03.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://madurai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |